1. 'கம்பனைக் கற்கக் கற்க. கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்'-இப்படிக் கூறியவர்
2. பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்
3. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
4. பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
(a) (b) (c) (d)
5. பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4,5,6 திருமுறை
(a) (b) (c) (d)
6. பொருந்தாத இணையை கண்டறி
7. 'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர்
8. தமிழ்ப் பேரகராதி-'லெக்சிகன்' (Lexicon) உருவாக்கியவர்
9. தமிழிசைக்கருவி 'யாழ்' பற்றி பலகாலம் ஆராய்ந்து 'யாழ் நூல்' இயற்றியவர்
10. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்